Nagapattinam Ration Shop Recruitment

Nagapattinam Ration Shop Recruitment : Nagapattinam District [ Ration Shop ]ரேஷன் கடைகளுக்கு விற்பனையாளர் (Sales Men Posts) மற்றும் கட்டுநர் (Packers Posts) பதவியின் 98 காலியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.drbngt.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 13.10.2022 முதல் 14.11.2022 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Candidates can Download their Interview call Letter / Admit Card now.

Ration shop Result released for the post of Salesmen & Packers.[Updated on 04.07.2023]

YOUTUBE Channel LinkTelegram Channel Link
Facebook Page LinkWhatsapp Group Link
Ration Shop Recruitment 2022 | Ration Shop recruitment | Ration Shop Job

பதவி, காலியிடம், சம்பளம், வயது வரம்பு, தகுதி, கல்வித் தகுதி, தேர்வு செயல்முறை, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை, அனுமதி அட்டை, முடிவு மற்றும் கூடுதல் விவரங்கள் போன்ற இந்த ஆட்சேர்ப்பு பற்றிய முழு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன.

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் தளர்வு ஆகியவற்றைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முழு விவரங்களையும் படிக்க வேண்டும்.

To get daily job updates , visit our site regularly and JOIN OUR TELEGRAM CHANNEL .

Nagapattinam Ration Shop Recruitment [ Highlights ] [முக்கிய குறிப்புகள்]

Job Type Tamilnadu Government Jobs
Employment type Permanent Job
Number of Vacancy 98
Post Name Sales Men & Packers
Starting date13.10.2022
Last date 14.11.2022
Apply Mode Online

Vacancy Details [காலிப்பணியிடங்களின் விவரங்கள்]

Total Number of Vacancies : 98 vacancies

S.NoName of Post Number of post
1விற்பனையாளர் (Sales Men Posts)98
2கட்டுநர் (Packers Posts)00

Salary Details of Nagapattinam Ration Shop Recruitment

1.விற்பனையாளர் (Sales Men Posts):
ஆரம்ப ஒரு வருடத்திற்க்கு – ரூ. 6250/-
ஒரு வருடத்திற்க்கு பிறகு – ரூ. 8600- ரூ. 29000
2.கட்டுநர் (Packers Posts):
ஆரம்ப ஒரு வருடத்திற்க்கு – ரூ. 5500/-
ஒரு வருடத்திற்க்கு பிறகு – ரூ. 7800- ரூ. 26000

Age Limit [வயது வரம்பு] : [As on 01-07-2022]

OC விண்ணப்பதாரர்கள் – 18 Years to 30 Years
BC, BCM, MBC, DNC, SC, SCA, ST விண்ணப்பதாரர்கள் –18 Years to No Age Limit

Candidates Relaxation in Upper Age limit will be provided as per Government Rules.For more reference check Official Notification.

Educational Qualification [கல்வித்தகுதி]

1.விற்பனையாளர் (Sales Men Posts) : 12th Pass
2.கட்டுநர் (Packers Posts): 10th Pass
தேர்வு செயல்முறை [Selection Procedure]Merit List
Interview
விண்ணப்பம் / தேர்வு கட்டணம் [Application/Exam Fee]1.விற்பனையாளர் (Sales Men Posts):Rs.150/-
2.கட்டுநர் (Packers Posts):Rs.100/-
SC / ST //PwD / Destitude Widows – Candidates are exemted from Fees

How to apply for Nagapattinam Ration Shop Recruitment [விண்ணப்பிக்கும் முறை]

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.drbngt.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 13.10.2022 முதல் 07.11.2022 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.தபாலிலோ அல்லது நேரடியாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Important dates [முக்கிய நாள்கள்]

Starting Date for Submission of Application13.10.2022
Closing date for Submission of Application14.11.2022
Result [Updated on 04.07.2023]Click Here
Admit card download linkClick Here
Official website Click Here
Official Notification Click Here
Application FormClick Here