SSC Head Constable – Final Answer Key வெளியீடு
SSC தேர்வு வாரியம் 2022ம் ஆண்டுக்கான டெல்லி Head Constable பணியிடத்திற்கான கணினி வழித்தேர்வை கடந்த ஆண்டு நடத்தியது. தற்போது இத்தேர்வுக்குரிய Final Answer Key வெளியிடப்பட்டுள்ளது.
SSC Head Constable – Final Answer Key
மத்திய அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் SSC தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் டெல்லி Head Constable பணியிடத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான CBT தேர்வு கடந்த ஆண்டு SSC தேர்வு வாரியம் நடத்தியது. இத்தேர்வுக்கான முடிவுகள் 2022, டிசம்பர் மாதம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதையடுத்து தற்போது இத்தேர்வுக்கான Final Answer Key SSC தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த Final Answer Key-ஐ இன்று மாலை 4 மணி முதல் பிப்ரவரி 3ம் தேதி அன்று மாலை 4 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Important links
Official website | Click Here |
Final Answer Key Notice | Click Here |
Final Answer key Download Link | Click Here |